தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலங்கு முதலியன குட்டி போடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலங்குமுதலியன கருவுயிர்த்தல். Colloq. To bring forth young, especially said of animals;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. [M. kuṭṭiyiṭu.] To bring forth young,especially said of animals; விலங்குமுதலியன கருவுயிர்த்தல். Colloq.