தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிற்றரத்தைச் செடி ; பயிருடன் முளைக்கும் ஒரு புல் ; கோஷ்டம் , ஒருவகைச் செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோஷ்டம். (மலை.) 2. cf. குட்டி2. Arabian costum. See
  • பயிருடன் வளரும் புல்வகை. (W.) 3. A kind of grass or weed in rice fields;
  • சிற்றரத்தைவகை. (மலை.) 1. Lesser galangal, m.sh., Alpinia officinarum;

வின்சுலோ
  • [kuṭṭiyiṭukki] ''s.'' A plant, சிற்றரத்தை, Alpinia galanga-minor. ''L. (M. Dic.)'' 2. A plant, கோட்டம், Costus, ''L. (M. Dic.)'' 3. A kind of grass or weed in rice fields, பயிருடன் முளைக்குமோர்புல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Lessergalangal, m. sh.Alpinia officinarum; சிற்றரத்தைவகை. (மலை.) 2. cf. குட்டி. Arabian costum. See கோஷ்டம். (மலை.) 3. A kind of grassor weed in rice fields; பயிருடன் வளரும் புல்வகை. (W.)