தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுவர் ; மேடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேடை. குட்டியத் திருமருங்கும் (மேருமந். 1063). 2. Raised floor or platform;
  • சுவர். (யாழ். அக.) 1. Wall;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a wall.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுவர்.

வின்சுலோ
  • [kuṭṭiyam] ''s.'' A wall, சுவர். Wils. p. 227. KUD'HYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kuḍya. 1.Wall; சுவர். (யாழ். அக.) 2. Raised floor orplatform; மேடை. குட்டியத் திருமருங்கும் (மேருமந். 1063).