தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலங்கு குட்டி ஈனுதல் ; விளையாட்டில் அதிகப் பந்தயம் இறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலங்கு குட்டியீனுதல். To bring forth young, as beasts;
  • விளையாட்டில் அதிகப்பந்தயம் இறுத்தல். (J.) To put down a forfeited seed or coin in gambling as stakes to be played for;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < குட்டி +. To bring forth young, as beasts; விலங்குகுட்டியீனுதல்.
  • v. intr. < குட்டி +. To put down a forfeited seed or coinin gambling as stakes to be played for; விளையாட்டில் அதிகப்பந்தயம் இறுத்தல். (J.)