தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறு ஓலைப்பெட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறிய ஓலைப்பெட்டி. (J.) Little ola case, basket or sheath of various forms and uses;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (குட்டம் little), a little case or basket of palmyra leaves, ஓலைப் பெட்டி. சுண்ணாம்புக்குட்டான், a toddy man's chunam basket. பிடியரிசிக்குட்டான், a basket for storing handful of rice every day for charitable purposes.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறு ஓலைப்பெட்டி.

வின்சுலோ
  • [kuṭṭāṉ] ''s. [prov.]'' A little ola-case, basket or sheath, of various forms and uses, சிறுஓலைப்பெட்டி; [''ex'' குட்டம், little.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Little ola case,basket or sheath, of various forms and uses;சிறிய ஓலைப்பெட்டி. (J.)