தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆழம் ; குளம் ; மடு ; குட்டநாடு ; பரப்பிடம் ; திரள் ; சபை ; குரங்குக்குட்டி ; குறைந்த சீருள்ள அடி ; தரவு ; தொழுநோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோஷ்டம். (மலை.) 2. Arabian costum. See
  • குஷ்டம். குட்டநோய் (சீவக. 253). 1. Leprosy. See
  • தாவு. 4. A member in a kali verse. See
  • சபை. படைக்கலம் பிடித்துக் குட்டத்துக்குச் செல்லப்பெறார் (T.A.S. i, 9). 2. Assembly;
  • குறைந்தசீறுள்ள அடி. (தொல். பொ. 427.) 3. Verse-line with less than the required number of cīr;
  • பரப்புள்ள இடம். பெருங்கடர் குட்டத்து (மதுரைக். 540). 4. Expanse, region;
  • . See குட்தநாடு. தென்ப்பாண்டி குட்டம் (நன். 272, மயிலை.).
  • மடு நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து (புறநா. 243, 9). 2. Tank, pond;
  • ஆழம். இருமுந்நீர்க் குட்டமும் (புறநா. 20, 1). 1. Depth, profundity;
  • திரள். அழற்குட்டம்போல (சீவக. 1079). 1. Multitude, collection, heap;
  • குரங்குக்குட்டி. தங்குட்டங்களை . . . மந்திகள் கண்வளர்த்தும் (திவ். பெரியாழ். 3, 5, 7). 2. The young of a monkey;
  • சிறுமை. 1. [K. Mhr. gudda.] Smallness, littleness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (a change of குள்ளம்) smallness, சிறுமை; 2. a tank, pond; 3. depth; 4. an assembly, சபை; 5. collection, heap, திரள்; 6. the young of a monkey. குட்டக்குறடு; a brazier's small pincer. குட்டன், a term of endearment, சிறு பிள்ளை; 2. a kid, a lamb.
  • குஷ்டம், s. leprosy; 2. Arabian costum, கோஷ்டம். குஷ்டம்பிடிக்க, to be afflicted with leprosy. குஷ்டரோகம், --வியாதி, leprosy. குஷ்டரோகி, குஷ்டம் பிடித்தவன், a leper. நீர்குஷ்டம், watery leprosy. வெண்குஷ்டம், the white leprosy.

வின்சுலோ
  • [kuṭṭam] ''s.'' Depth; hollow, hole, ஆழம், 2. [''a change of'' குண்டம்.] A tank, or pond, குளம். 3. One of the twelve districts in which vulgar, unpolished Tamil is spoken, கொடுந்தமிழ் நாட்டினொன்று. 4. A plant, கோட் டம், Costus, ''L.'' 5. [''a change of'' குள்ளம்.] The condition or state of being small, little, young, சிறுமை.
  • [kuṭṭam ] --குஷ்டம், ''s.'' Leprosy in general, embracing many kinds, தொழு நோய். Wils. p. 236. KUSHT'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. kuṇḍa. 1. Depth,profundity; ஆழம். இருமுந்தீர்க் குட்டமும் (புறநா.20, 1). 2. Tank, pond; மடு. நெடுநீர்க் குட்டத்துத்துடுமெனப் பாய்ந்து (புறநா. 243, 9). 3. See குட்டநாடு. தென்பாண்டி குட்டம் (நன். 272, மயிலை.). 4.Expanse, region; பரப்புள்ள இடம். பெருங்கடற்குட்டத்து (மதுரைக். 540).
  • n. prob. கூட்டம். 1. Multitude, collection, heap; திரள். அழற்குட்டம்போல(சீவக. 1079). 2. Assembly; சபை. படைக்கலம்பிடித்துக் குட்டத்துக்குச் செல்லப்பெறார் (T.A.S. i, 9).
  • n. prob. குறு-மை. 1. [K.Mhr. guḍḍa.] Smallness, littleness; சிறுமை. 2.The young of a monkey; குரங்குக்குட்டி. தங்குட்டங்களை . . . மந்திகள் கண்வளர்த்தும் (திவ். பெரியாழ். 3,5, 7). 3. Verse-line with less than the requirednumber of cīr; குறைந்தசீருள்ள அடி. (தொல். பொ.427.) 4. A member in a kali verse. See தரவு.
  • n. < kuṣṭha. 1. Leprosy.See குஷ்டம். குட்டநோய் (சீவக. 253). 2. Arabiancostum. See கோஷ்டம். (மலை.)