தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுபிள்ளை ; ஆட்டுக்குட்டி ; விலங்கின் குட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆட்டுக்குட்டி. (திவா.) 2. Kid of lamb;
  • சிறுபிள்ளை. என் சிறுக்குட்டன் (திவ். பெரியாழ். 1, 4, 2). 1. [K. gudda, M. kuṭṭan.] Laddie, lassie, as a term of enderament;
  • விலங்கின் குட்டி. நாயின்வெங்கட் சிறு குட்டனை (கம்பரா. நகர்நீ. 117). Young of an animal;

வின்சுலோ
  • [kuṭṭṉ] ''s.'' An infant, a babe, குழந்தை. 2. A son, மகன். 3. A kid or lamb, ஆட் டுக்குட்டி; [''ex'' குட்டம், little.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. குறு-மை. 1. [K.guḍḍa, M. kuṭṭan.] Laddie, lassie, as aterm of endearment; சிறுபிள்ளை. என் சிறுக்குட்டன் (திவ். பெரியாழ். 1, 4, 2). குயிலெனப் பேசு மெங்குட்ட னெங்குற்றது (திருக்கோ. 224). 2. Kid orlamb; ஆட்டுக்குட்டி. (திவா.)
  • n. < குட்டம். Young ofan animal; விலங்கின் குட்டி. நாயின்வெங்கட் சிறுகுட்டனை (கம்பரா. நகர்நீ. 117).