- திருவாங்கூர்ஸமஸ்தானத்தைச்சேர்ந்ததும் கோட்டயம் கொல்லமென்று வழங்குகின்ற நகரங்களைக்கொண்டதும் ஏரிகளை மிகுதியாக உடையது மாகிய ஒரு கொடுந்தமிழ்நாடு. குட்டாநாட்டுத் திருப்புலியூர் (திவ். திருவாய். 8, 9, 1). The region full of lakes, where a vulgar dialect of Tamil was spoken, corresponding to the modern towns of Kottayam and Quilon in Travancore, one of 12 koṭun-tamiḻ-nāṭu, q.b.;
|