தமிழ் - தமிழ் அகரமுதலி
    வயிறு ; ஒற்றைத் தாயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வயிறு. Stomach;
  • உருட்டியாதுங்கருவியில் விழும் ஒற்றைத்தாயம். Colloq. The number marked one that is turned up wards in a game played with cowries, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kukṣi. Stomach; வயிறு.
  • n. cf. குஷ்டி. [T. guḍḍi.]The number marked one that is turned upwards in a game played with cowries, etc.;உருட்டியாடுங்கருவியில் விழும் ஒற்றைத்தாயம். Colloq.