தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீறுகை ; பாம்புக்கடிக்கு மருந்து இடுகை ; வங்கமணல் ; வெங்காரம் ; வெள்ளைப்பாடாணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெங்காரம். 4. Borax;
  • பாம்புக்கடி முதலியவற்றால் நின்றுபோன உயிர்ப்பு மீளுதற்காக மண்டையைக்கீறி மருந்து இடுகை. 2. Scarifying the skin of the skull and inserting mercurial or other medicinal pill to revive suspended animation;
  • வங்கமணல். 3. Lead ore;
  • வெள்ளைப்பாஷாணம். 5. A prepared arsenic;
  • கீறுகை. 1. Slitting, scratching;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a slit, கீற்று; 2. lead ore; 3. borax, வெண்காரம். குடோரிபண்ண, to slit or cut the top of the head for putting in medicine to revive animation.

வின்சுலோ
  • [kuṭōri] ''s.'' A slit, scarification, கீற்று. 2. ''[in medicine.]'' Scarifying the skin of the skull and inserting a mercurial or other medical pill, over which is placed a pot of live coals, in cases of syncope, coma, epilepsy, &c., in order to revive suspended animation, மருந்துக்குடோரி. ''(Sans. Kuttara, cutting.)'' 3. Lead ore, வங்கமணல். 4. Borax, வெங்காரம். 5. Mercurius sublimatus, வெள் ளைப்பாஷாணம். ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. kuṭṭa. (W.) 1.Slitting, scratching; கீறுகை. 2. Scarifying theskin of the skull and inserting mercurial orother medicinal pill to revive suspended animation; பாம்புக்கடி முதலியவற்றால் நின்றுபோனஉயிர்ப்பு மீளுதற்காக மண்டையைக்கீறி மருந்து இடுகை. 3. Lead ore; வங்கமணல். 4. Borax;வெங்காரம். 5. A prepared arsenic; வெள்ளைப்பாஷாணம்.