திருவிழாக்காலங்களில் சுவாமிக்குக் குடைபிடிப்பதற்காக ஏற்பட்ட மானியம். (M. M.) Grant of land for hoding the ornamental umbrella over the village deity during festivals;
n. < குடை +.Grant of land for holding the ornamental umbrella over the village deity during festivals;திருவிழாக்காலங்களில் சுவாமிக்குக் குடைபிடிப்பதற்காக ஏற்பட்ட மானியம். (M. M.)