தமிழ் - தமிழ் அகரமுதலி
    துளைக்கும் வண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துளைக்கும் வண்டுவகை. (W.) Proforating beatle, borer;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவண்டு.

வின்சுலோ
  • ''s.'' Perforating beetles, ஓர்வண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குடை- +.Perforating beetle, borer; துளைக்கும் வண்டுவகை.(W.)