பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலையிடம் உருண்டையான ஆணி ; கோயிற் குடையில் செருகும் ஆணி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
தலையிடம் உருண்டையான ஆணி. 1. Pin or nail with round head, opp. to caṭai-y-āṇi;
கோயிற் குதாஇயிற் செருகும் ஆணி. 2. Large pin used to keep a temple umbrella open;
வின்சுலோ
--சடையாணி--குமி ழாணி, ''s.'' A nail with the head.
''s.'' A pin or nail with a round head--as distinguished from சடையாணி.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < குடை +. [M.
kuṭayāṇi
.] 1. Pin or nail with round head,opp. to
caṭai-y-āṇi
; தலையிடம் உருண்டையானஆணி. 2. Large pin used to keep a temple-umbrella open; கோயிற் குடையிற் செருகும் ஆணி.