நான்குதிக்கும் கீர்த்திமிக வீற்றிருந்த அரசனது குடையைப் புகழ்ந்துகூறும் பாடாண்டுறை. (பு. வெ. 9, 34.) Theme of eulogizing the state umbrella of a king whose fame has spread far and wide;
n. < id.+. (Puṟap.) Theme of eulogizing the stateumbrella of a king whose fame has spread farand wide; நான்குதிக்கும் கீர்த்திமிக வீற்றிருந்த அரசனது குடையைப் புகழ்ந்துகூறும் பாடாண்டுறை.(பு. வெ. 9, 34.)