தமிழ் - தமிழ் அகரமுதலி
    அமிழ்ந்து நீராடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமிழ்ந்து நீராடுதல். புனல் குடைந்தாடினோ மாயின் (சிலப். 24, பாட்டு மடை). To bathe by immersion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < குடை- +. To bathe by immersion; அமிழ்ந்து நீராடுதல். புனல் குடைந்தாடினோ மாயின் (சிலப். 24, பாட்டுமடை).