பகைமேற் செல்லும் அரசன் தன்குடையை நல்வேளையிற் புறவீடு விடும் வஞ்சித்திணைத்துறை. (பு. வெ.3, 3.) Theme of a king sending the royal umbrella in advance in an auspicious hour, before he actually sets out on an expedition;
n. < id. +. (Puṟap.)Theme of a king sending the royal umbrella inadvance in an auspicious hour, before heactually sets out on an expedition; பகைமேற்செல்லும் அரசன் தன்குடையை நல்வேளையிற் புறவீடுவிடும் வஞ்சித்திணைத்துறை. (பு. வெ. 3, 3.)