தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகையரணைக் கொள்ள நினைத்து மேற்சென்ற வேந்தன் தன் குடையை நல்ல வேளையில் புறவீடு விடும் உழிஞைத்திணைத் துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகையரணைகொள்ளநினைந்து மேற்சென்ற வேந்தன் தன்குடையை நல்வேளையிற் புறவீடுவிடும் உழிஞைத்துறை. (பு. வெ. 6, 2.) Theme of a kind sending the royal umbrella in advance in an auspicious hour, before he actually sets out to capture his enemy's fortress;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குடை +. (Puṟap.) Theme of a king sendingthe royal umbrella in advance in an auspicioushour, before he actually sets out to capture hisenemy's fortress; பகையரணைக்கொள்ளநினைந்துமேற்சென்ற வேந்தன் தன்குடையை நல்வேளையிற்புறவீடுவிடும் உழிஞைத்துறை. (பு. வெ. 6, 2.)