தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிண்டுதல் ; துளைத்தல் ; மிக வருத்துதல் ; கடைதல் ; வேண்டாதவற்றில் தலையிடுதல் ; துருவுதல் ; உட்புகுதல் ; நீரில் மூழ்குதல் ; உளைவு ; அராவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அராவுதல். அரங்குடைந்த அயில் (கம்பரா. கும்பகர். 22). To file, grate;
  • உளைவுநோவெடுத்தல். கல் குடைகிறது.பொ.91); 9. To pain, as the ear, the leg;
  • நீரில் மூழ்குதல். குடைந்து நீராடு மாதர் (கம்பரா. நீர்வி. 12). 8. To dive, bathe, plunge in water;
  • துளைத்தல் வண்டு உத்திரத்தைக் குடைந்துவிட்டது. 2. To scoop, hollow out; to bore with a tool; to perforate; to make holes, as beetles in wood;
  • கிண்டுதல். குடைந்து வண்டுண்ணுந் துழாய் முடியானை (திவ். திருவாய். 1, 7, 11). 1. To work through as bees in gathering honey from flowers;
  • உட்புகுதல். குடைந்துல கனைத்தையும் நாடும் (கம்பரா. உருக்காட். 23). 7. To work one's way, penetrate;
  • கடைதல். நெய்குடை தயிரின் (பரிபா. 16, 3). 3. To churn;
  • மிகவாருத்துதல். அவன் என்னைக் குடைகிறான். 4. To worry, harass, trouble;
  • வேண்டாதவற்றில் தலையிடுதல். என் இந்த விஷயத்திற் குடைந்துகொண்டிருக்கிறாய்.குடிந்துபார்க்கிஅன் 5. To meedle, interfere;
  • துருவுதல். புஸ்தகமெல்லாம் 6. To search through and through;

வின்சுலோ
  • ''v. noun.'' Excavation, தோண் டல். 2. A washing, குளித்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. cf. kuṭṭ. tr. 1. Towork through, as bees in gathering honey fromflowers; கிண்டுதல். குடைந்து வண்டுண்ணுந் துழாய்முடியானை (திவ். திருவாய். 1, 7, 11). 2. To scoop,hollow out; to bore with a tool; to perforate;to make holes, as beetles in wood; துளைத்தல்.வண்டு உத்திரத்தைக் குடைந்துவிட்டது. 3. Tochurn; கடைதல். நெய்குடை தயிரின் (பரிபா. 16, 3).4. To worry, harass, trouble; மிகவருத்துதல்.அவன் என்னைக் குடைகிறான். 5. To meddle, interfere; வேண்டாதவற்றில் தலையிடுதல். ஏன் இந்தவிஷயத்திற் குடைந்துகொண்டிருக்கிறாய். 6. To searchthrough and through; துருவுதல். புஸ்தகமெல்லாம்குடைந்துபார்க்கிறான்.--intr. 1. To work one'sway, penetrate; உட்புகுதல். குடைந்துல கனைத்தையும் நாடும் (கம்பரா. உருக்காட். 23). 2. To dive,bathe, plunge in water; நீரில் மூழ்குதல். குடைந்துநீராடு மாதர் (கம்பரா. நீர்வி. 12). 3. To pain, asthe ear, the leg; உளைவுநோவெடுத்தல். கால் குடைகிறது.
  • 4 v. tr. To file,grate; அராவுதல். அரங்குடைந்த அயில் (கம்பரா.கும்பகர். 22).