தமிழ் - தமிழ் அகரமுதலி
    சினம் முதலிய காரணங்களால் வளைவுபட்ட விலங்குகளின் செவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபம் முதலிய காரணங்களால் வளைவுபட்ட விலங்குகளின் செவி. (W.) Ears pricked up and bent forward, as those of an elephant, tiger, horse in surprise or rage;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உள்வளைந்தசெவி.

வின்சுலோ
  • ''s.'' Ears pricked up and bent forward--as those of an elephant, tiger, horse, &c., in attack, surprise, or rage, குடைக்காது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குட +.Ears pricked up and bent forward, as those ofan elephant, tiger, horse, in surprise or rage;கோபம் முதலிய காரணங்களால் வளைவுபட்ட விலங்குகளின் செவி. (W.)