தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாயுவால் உண்டாகும் குடைச்சல் , நோவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாயுவால் உண்டாகும் குடைச்சல் நோவு. (தைலவ. தைல. 15.) Neuralgia, gnawing pain;

வின்சுலோ
  • ''v. noun.'' [''prop.'' குடைதல்.] Pain imagined to resemble scooping.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குடை-. Neur-algia, gnawing pain; வாயுவால் உண்டாகும் குடைச்சல் நோவு. (தைலவ. தைல. 15.)