தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாய்குறுகிய குண்டுப் பாத்திரம் ; கமண்டலம் ; கள்ளிறக்கும் சிறுகலம் ; ஒரு வகைச் சீட்டாட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாய்குறுகிய குண்டுப்பாத்திரம். (திவா.) 1. Vessel with a small narrow mouth;
  • இரண்டு அல்லது மூன்று ஜாக்கிபெற்றுள்ள ஓர் ஆட்டக்காரன் தான்கேள்விகேளாமலிருந்து கேட்டவற்கு உதவிபுரிந்து விளையாடும் ஒருவகைச் சீட்டாட்டம். Colloq. A game at cards in which a player having two or more jacks in prohibited from bidding, but is given the option of assisting the bidder or remaining passive;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a small earthern pot, கலசம்; 2. the pitcher of an ascetic; 3. a vessel with a narrow neck or mouth.

வின்சுலோ
  • [kuṭuvai] ''s.'' A small earthen pot, சிறு கலசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. குட. 1. Vesselwith a small narrow mouth; வாய்குறுகிய குண்டுப்பாத்திரம். (திவா.) 2. Pitcher of an ascetic;கமண்டலம். குடுவைச் செங்கையினானை (கந்தபு. அயனைச்சிறைநீக். 9). 3. Small pot used in collectingpalmyra juice or toddy; கள்ளிறக்கும் சிறுகலசம்.குடுவையிற் றென்னங் கள்ளும் (குற்றா. குற. 118, 3).
  • n. < கொடு-. A game atcards in which a player having two or morejacks is prohibited from bidding, but is giventhe option of assisting the bidder or remaining passive; இரண்டு அல்லது மூன்று ஜாக்கிபெற்றுள்ள ஓர் ஆட்டக்காரன் தான் கேள்விகேளாமலிருந்துகேட்டவற்கு உதவிபுரிந்து விளையாடும் ஒருவகைச்சீட்டாட்டம். Colloq.