தமிழ் - தமிழ் அகரமுதலி
    காய் முதலியவற்றின் குலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காய்முதலியவற்றின் குலை. (பிங்.) Cluster of fruits;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cluster of fruits, காய்க் குலை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொத்து.

வின்சுலோ
  • [kuṭumpu] ''s.'' A bunch or cluster of fruits, flowers, &c., பூமுதலியவற்றின்கொத்து. (நிக.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kuṭumba. Clusterof fruits; காய்முதலியவற்றின் குலை. (பிங்.)