தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பு. இவரொடு நெடுநாட் டங்கினன் குடும்பபாரத்தில் (ஞானவா. சித்த. 20). Burden or responsibility of a family;

வின்சுலோ
  • ''s.'' The burden and re sponsibility of a family.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Burden or responsibility of a family; குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பு. இவரொடு நெடுநாட் டங்கினன் குடும்பபாரத்தில் (ஞானவா. சித்த. 20).