தமிழ் - தமிழ் அகரமுதலி
    சண்டைக்குச் சித்தமாதல் ; தானிய அளவில் தலைவழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சண்டைக்குச் சித்தமாதல். (W.) 1. Lit., to stroke the tuft. To get oneself ready for starting a fight;
  • அளக்கும்போது மரக்காலின் தலையிடத்துள்ள தானியத்தை வழித்தல். 2. To strike off the top in measuring grain;

வின்சுலோ
  • ''v. noun.'' Beating the tuft of hair--as a preliminary of quarrel ling, contending, &c. 2. ''[prov.]'' Strik ing off the top of a measure of grain, தானிய அளவிற்றலைவழித்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id.+. 1. Lit., to stroke the tuft. To get oneselfready for starting a fight; சண்டைக்குச் சித்தமாதல். (W.) 2. To strike off the top in measuring grain; அளக்கும்போது மரக்காலின் தலையிடத்துள்ள தானியத்தை வழித்தல்.