தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்மக்களது முடிந்த மயிர் ; மலை உச்சி ; மாடத்தின் உச்சி ; தலை உச்சி ; உச்சிக் கொண்டை ; நுனி ; முடி ; கதவின் குடுமி ; மேழிக்குடுமி ; முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியன் ; வெற்றி ; பாம்பாட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேழிக்குடுமி. (W.) 9. Handle of a plough;
  • வில். (அக. நி.) Bow
  • பாம்பாட்டி. Loc. Snakecharmer and dealer in antidotes for snake bite;
  • வெற்றி. (பிங்.) 12. Victory, success;
  • முடிபு. அவன் கொண்ட குடுமித்து (புறநா. 32, 10) . 11. Determination, resolve;
  • முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன். குடுமிக்கோமாற் கண்டு (புறநா. 64). 10. Name of a Pāṇdya king, Mutu-kuṭumi-p-peru-vaḻuti;
  • கதவின் குடுமி தேயத்திரிந்த குடுமியவே (பெருந்தொ. 603). 8. Projecting corners on which a door swings;
  • கிரீடம். குடுமிகொண்ட மண்ணுமங்கலம் (தொல். பொ. 68). 7. Crown, diadem;
  • நுனி. குதுமிக் கூர்ங்கல் (அகநா 5). 6. Tip, end;
  • உச்சிக்கொண்டை. குடுமிக்கூகை (மதுரைக். 170). 5. Bird's crest;
  • ஆண்மக்களது மயிர். (திவா.) 1. Tuft of hair, especially of men;
  • மலையுச்சி. வடவரைக் குடுமி (கம்பரா. திருவவ. 8). 2. Summit or peak of a mountain;
  • மாடத்தின் உச்சி. புயறொடு குடுமி . . . மாடத்து (கம்பரா. நகர. 4). 3. Top of a building;
  • தலையுச்சி. குடுமிக்கூந்தலில் நறுநெய்பெய்து (இறை. 1, உரை). 4. Crown of the head;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a lock or tuft of hair left on the head of man, சிகை; 2. the summit of a hill, மலையுச்சி; 3. a pivot of a door used as a hinge, சுழியாணி; 4. the tail or handle of a plough; 5. snakecatcher; 6. victory, success; 7. determination, resolve, முடிபு; 8. a crown, diadem, கிரீடம். குடுமிப்பருந்து, the crested kite. குடுமிமுடிய, to tie up the hair in a knot. குடுமிவாங்க, to shave off the tuft of hair; to deprive one of office, power etc. உச்சிக்குடுமி, a tuft on the crown of head. கன்னக்குடுமி, side-lock. கீழ்க்குடுமி, the lower pivot. பின்குடுமி, a lock on the back of the head. முன்குடுமி, the lock that is nearer the forehead; the fore-lock. மேற்குடுமி, the upper pivot.

வின்சுலோ
  • [kuṭumi] ''s.'' Men's hair, ஆண்மயிர். 2. A man's single lock of hair, tied in a knot and never shaven off, சிகை. 3. The crown of the head, உச்சி. 4. The summit of a mountain, மலையுச்சி. 5. Victory, suc cess, வெற்றி. 6. ''[prov.]'' The corner pin of a door fitted into a hole or cavity in the sill, thereby serving the purpose of a hinge, கதவின்குடுமி. 7. The handle of a plough, மேழிக்குடுமி. 8. ''vul.'' A snake-catcher, and dealer in antidotes for the bite of snakes, பாம்புபிடிப்பவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [M. kuṭuma.] cf. cūḍā.1. Tuft of hair, especially of men; ஆண்மக்களது மயிர். (திவா.) 2. Summit or peak of amountain; மலையுச்சி. வடவரைக் குடுமி (கம்பரா.திருவவ. 8). 3. Top of a building; மாடத்தின்உச்சி. புயறொடுகுடுமி . . . மாடத்து (கம்பரா. நகர. 4).4. Crown of the head; தலையுச்சி. குடுமிக்கூந்தலில்நறுநெய்பெய்து (இறை. 1, உரை). 5. Bird's crest;உச்சிக்கொண்டை. குடுமிக்கூகை (மதுரைக். 170). 6.Tip, end; நுனி. குடுமிக் கூர்ங்கல் (அகநா. 5). 7.Crown, diadem; கிரீடம். குடுமிகொண்ட மண்ணுமங்கலம் (தொல். பொ. 68). 8. Projecting cornerson which a door swings; கதவின் குடுமி. தேயத்திரிந்த குடுமியவே (பெருந்தொ. 603). 9. Handle ofa plough; மேழிக்குடுமி. (W.) 10. Name of aPāṇḍya king, Mutu-kuṭumi-p-peru-vaḻuti; முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன். குடுமிக்கோமாற் கண்டு (புறநா. 64). 11. Determination,resolve; முடிபு. அவன் கொண்ட குடுமித்து (புறநா.32, 10). 12. Victory, success; வெற்றி. (பிங்.)
  • n. < T. kuḍimi. Snake-charmer and dealer in antidotes for snake-bite;பாம்பாட்டி. Loc.
  • n. Bow; வில். (அக. நி.)