தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்கு பலமுள்ள அளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நான்கு பல. முள்ள அலவு (தைலவ. தைல. 59.) A dry measure of capacity=4 palams;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kuḍapa. A drymeasure of capacity = 4 palams; நான்கு பலமுள்ள அளவு. (தைலவ. தைல. 59.)