தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேங்காய் முதலியவற்றின் குடுவை ; கமண்டலம் ; இடக்கையென்னும் தோற்கருவி ; வீணையின் உறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேங்காய் முதலியவற்றாலான குடிவை. 1. Coconut or other hard shell used as a vessel;
  • கமண்டலம். 2. Earthen or wooden pitcher of an ascetic;
  • இடக்கையென்னும் தோற்கருவி. (சிலப். 3, 27, உரை.) 3. A hand drum;
  • வீணையின் உறுப்பு. 4. Belly of a lute;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • குடுகு, s. the hard shell of some fruits used as a vessel; 2. the vessel of a beggar or ascetic, கமண் டலம். சுரைக்குடுக்கை, the hard shell of a gourd. தீக்குடுக்கை, a shell, bomb. தென்னங்குடுக்கை, a cocoanut shell. பொய், (வஞ்சக) க்குடுக்கை, a person full of lies; a downright lair.

வின்சுலோ
  • [kuṭukkai] ''s.'' The earthen or wooden water-pot of an ascetic or a hermit, கமண் டலம். Wils. p. 227. KUD'IKA. 2. A cocoa nut or other shell, used as a vessel, தேங் காய்முதலியவற்றின்குடுக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. kuṇḍikā. [T.guḍaka, K. kuḍike, M. kuṭukka.] 1. Coconut or other hard shell used as a vessel; தேங்காய் முதலியவற்றாலான குடுவை. 2. Earthen orwooden pitcher of an ascetic; கமண்டலம். 3. Ahand drum; இடக்கையென்னும் தோற்கருவி. (சிலப்.3, 27, உரை.) 4. Belly of a lute; வீணையின்உறுப்பு.