தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடுகுடு' என்று ஒலிக்கும் பொருள் ; குடுகுடுப்பாண்டி ஆட்டி ஒலிக்கும் சிறிய உடுக்கை ; எப்பொழுதும் அவசரப் படுபவன் ; கஞ்சாக்குடுக்கை ; வறட்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குருக்கு. Loc. 1. Mexican poppy;
  • குடுகுடு என்று ஒலிக்கும் பொருள். 1. Anything making a rattling sound;
  • குத்குடுப்பாண்டி ஆட்டியொலிக்கும் சிறிய உடுக்கை. 2. A small tambourine;
  • பறாவையோட்டும் மரத்தட்டை. (J.) 3. Wooden clapper for scaring birds;
  • எப்பொழுதும் அவசரப்படுபவன். 4. A person who is always in a hurry;
  • கஞ்சாக்குடுக்கை. (யாழ். அக.) 5. Shell used as a receptacle for bhang;
  • வறட்சி. தலை குடுகுடுப்பை பற்றியது. (J.) 6. Dryness;
  • அதிகச் சுறுசுறுப்புள்ளவன் 2. One who is over busy;

வின்சுலோ
  • ''s.'' Any thing hollow with a rattling inside, குடுகுடுக்கும்பொருள். 2. A small kind of taborine, ஓர்விதப்பறை. 3. ''[prov.]'' A wooden clapper for scar ing away birds, மாமணி. தலைகுடுகுடுப்பைப்பற்றிப்போயிற்று. ''[prov.]'' The head is become very dry from want of oil.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Anything making a rattling sound; குடுகுடுஎன்று ஒலிக்கும் பொருள். 2. A small tambourine;குடுகுடுப்பாண்டி ஆட்டியொலிக்கும் சிறிய உடுக்கை. 3. Wooden clapper for scaring birds;பறவையோட்டும் மரத்தட்டை. (J.) 4. A personwho is always in a hurry; எப்பொழுதும் அவசரப்படுபவன். 5. Shell used as a receptacle forbhang; கஞ்சாக்குடுக்கை. (யாழ். அக.) 6. Dryness;வறட்சி. தலை குடுகுடுப்பை பற்றியது. (J.)
  • n. 1. Mexicanpoppy; குருக்கு. Loc. 2. One who is over busy;அதிகச் சுறுசுறுப்புள்ளவன்.