தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலிக்குறிப்பு ; ஒலித்தல் ; விரைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவசரப்படுதல். (W.) 2. To be in a great hurry;
  • ஒலித்தல். 1. To rumble, rattle;.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. Onom.1. To rumble, rattle; ஒலித்தல். 2. To be in agreat hurry; அவசரப்படுதல். (W.)