தமிழ் - தமிழ் அகரமுதலி
    தளர்ந்த வயதோன் ; மிகவும் முதிர்ந்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடுமாறிநடக்கும் கிழவன். Colloq. Tottering decrepit old man;

வின்சுலோ
  • ''s.'' A very old man.
  • ''s.'' A tottering, de crepit man; a very old man, தளர்ந்தவய தோன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Tottering, decrepit old man; தடுமாறிநடக்கும்கிழவன். Colloq.