தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடுக்கை ; தேங்காய் முதலியவற்றாலான குடுவை ; கஞ்சா முதலியன குடிக்கும் கருவி ; உக்கா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடுகுடி. Onom. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • குடுகுடி, s. the same as குடாக்கு.

வின்சுலோ
  • [kuṭukuṭā ] --குடுகுடி, ''s.'' A hookah, உக்கா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom. See குடுகுடி.