தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடிசை ; இலைக்குடில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See குடீரம். குறியுறுஞ் செபத்தர்மேவுங் குடீரகங் குலவி (வேதாரணிய. பலபத். 21).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kuṭīraka. Seeகுடீரம். குறியுறுஞ் செபத்தர்மேவுங் குடீரகங் குலவி(வேதாரணிய. பலபத். 21).