தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறவின்முறையார் உதவியுடன் குடிலில் வாழும் துறவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நால்வகைச் சன்னியாசிகளுள் கடைசியானவனாய்த் தன் புத்திரர் அல்லது சுற்றத்தாரால் உண்டிமுதலியன பெற்றுப் பர்ணசாலையில் வசிக்குந் துறவி. An ascetic who lives in a hermitage and is fed by his sons or relations, the lowest of four kinds of caṉṉiyāci, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. An asceticwho lives in a hermitage and is fed by his sonsor relations, the lowest of four kinds ofcaṉṉiyāci, q.v.; நால்வகைச் சன்னியாசிகளுள்கடைசியானவனாய்த் தன் புத்திரர் அல்லது சுற்றத்தாரால் உண்டிமுதலியன பெற்றுப் பர்ணசாலையில்வசிக்குந் துறவி.