பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீட்டை வாடகைக்கு விடுதல் ; குடியிருக்கச் செய்தல் ; குடியை நிலைபெறச் செய்தல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
குதியை நிலைபெறச்செய்தல். அமரர்பதியினிய குடிவைத்தார் குற்ற (திருப்பு. 632). 2. To settle of establish a family;
வீட்டைக் குடிக்கூலிக்கு விடுதல். 1. To let a house for rent;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. intr
. < குடி +.1. To let a house for rent; வீட்டைக் குடிக்கூலிக்கு விடுதல். 2. To settle or establish afamily; குடியைநிலைபெறச்செய்தல். அமரர்பதியினியகுடிவைத்தற் குற்ற (திருப்பு. 632).