தமிழ் - தமிழ் அகரமுதலி
    இல்வாழ்க்கை ; குடும்பநிருவாகம் ; வாழ்க்கை ஒழுங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இல்வாழ்க்கை. மாந்தர் குடிவாழ்க்கை . . . சாந்தனையுஞ் சஞ்சலமே (நல்வழி, 28) 1. Domestic life;
  • குடும்ப நிருவாகம். (W.) 2. Domestic economy, house-keeping;
  • வாழ்வின் ஒழுங்கு. 3. Lite, mode or manner of life;

வின்சுலோ
  • ''v. noun.'' Domestic eco nomy, house-keeping. 2. Regulation of a household.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Domestic life; இல்வாழ்க்கை. மாந்தர் குடிவாழ்க்கை . . . சாந்தனையுஞ் சஞ்சலமே (நல்வழி, 28). 2.Domestic economy, house-keeping; குடும்பநிருவாகம். (W.) 3. Life, mode or manner oflife; வாழ்வின் ஒழுங்கு.