தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயிரிடுவோன் உரிமை ; உழுபவனின் பங்குக்குரிய விளைச்சல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலத்தை உழுது பயிரிடுவதற்குக் குடிகளுக்குரிய உரிமை. 1. Occupancy right, opp. to mēlvāram.
  • குடிவாரத்தில் குடியானவன் பங்குக்குரிய மாசூல். 2. The share of the produce to which a ryot having such right is entitled, opp. to mēl-vāram;

வின்சுலோ
  • ''s.'' Share of produce to the inhabitant or cultivator--as distin guished from மேல்வாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M. kuṭvāram.] 1. Occupancy right, opp. to mēl-vāram; நிலத்தை உழுது பயிரிடுவதற்குக் குடிகளுக்குரிய உரிமை. 2. The share of the producewhich a ryot having such right is entitled, opto mēl-vāram; குடிவாரத்தில் குடியானவன் பங்குக்குரிய மாசூல்.