தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடிகட்குப் பயிரிடும் உரிமையுள்ள நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடிகட்குப் பயிரிடும் பாத்தியதையுள்ள நிலம். Land over which tenants have a vested right to cultivate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +Land over which tenants have a vested right tocultivate; குடிகட்குப் பயிரிடும் பாத்தியதையுள்ளநிலம்.