தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுத்தமாயை ; பிரணவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரணவம். குடிலையம்பொருட்கு (கந்தபு. கடவுள்வா. 14). 2. The mystic syllable ōm;
  • சுத்தமாயை. (சி. போ. பா. 2, 2, பக். 133, புதுப்.) 1. Pure Māyā. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. maya, illusion, மாயை; 2. the mystic syllable, ஓம், பிரணவம்.

வின்சுலோ
  • [kuṭilai] ''s.'' Primitive Maya its normal, incipient stage of development, and as operated upon by the Sakti power of the supreme deity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Kuṭilā. 1. Pure MāyāSee சுத்தமாயை. (சி. போ. பா. 2, 2, பக். 133, புதுப்.2. The mystic syllable Ōm; பிரணவம். குடிலையம்பொருட்கு (கந்தபு. கடவுள்வா. 14).