தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைவு ; வானம் ; சடை ; வஞ்சகம் ; உள்வாங்கிப் பாடும் இசைத்தொழில் ; குராமரம் ; ஈயமணல் ; வெள்ளீயம் ; நாகபாடாணம் ; குதிரை நடைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சடை. (பிங்.) 3. Tangled, matted hair;
  • ஆகாசம். (சூடா.) 2. Space;
  • வளைவு. (திவா.) 1. Bend, curve, flexure;
  • வெள்ளீயம். 3. White lead;
  • ஈயமணல். 2. Lead ore;
  • . 1. See நாகபாஷாணம்.
  • குரா. (திவா.) 6. Common bottle-flower. See
  • வஞ்சகம். பெருங் குடிலெமெல்லாங் குடியிருக்குங் கருவிழியாள் (குற்றா. தல. தருமசாமி. 47). 5. (Mus.) A modulation of voice in singing;
  • வஞ்சகம். பெருங் குடிலமெல்லாங் குடியிருக்குங் கருவிழியாள் (குற்றா. தல. தருமசாமி. 47). 4. Deceit, guile, cunning;
  • குதிரை நடைவகை. (சுக்கிரநீதி, 72.) A pace of horse;

வின்சுலோ
  • [kuṭilam] ''s.'' A bend, crook, flexure, curve, வளைவு. 2. Dishonesty, fraud, வஞ்ச கம். Wils. p. 226. KUT'ILA. 3. Tangled or matted hair, சடை. (Compare கோடீரம்.) 4. Ether--as one of the five elements in nature, ஆகாயம். 5. Undeveloped Maya which, when developed, is called குடிலை. குடிலமாயை. 6. The tri-literal mystic ஓம், employed as the first word of the Vedas and other sacred writings, and the first and last word in incantations, பிரணவம். 7. A species of tree, the குரவு or குரா, Webora, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kuṭila. 1. Bendcurve, flexure; வளைவு. (திவா.) 2. Space; ஆகாசம். (சூடா.) 3. Tangled, matted hair; சடை.(பிங்.) 4. Deceit, guile, cunning; வஞ்சகம்.பெருங் குடிலமெல்லாங் குடியிருக்குங் கருவிழியாள்(குற்றா. தல. தருமசாமி. 47). 5. (Mus.) A modulation of voice in singing; உள்வாங்கிப் பாடும் இசைத்தொழில். குடிலமுள்வாங்கிப் பாடல் (சீவக. 735, உரை)6. Common bottle-flower. See குரா. (திவா.)
  • n. (சங். அக.).) 1. Seeநாகபாஷாணம். 2. Lead ore; ஈயமணல். 3White lead; வெள்ளீயம்.
  • n. (சங். அக.).) 1. Seeநாகபாஷாணம். 2. Lead ore; ஈயமணல். 3White lead; வெள்ளீயம்.
  • n. < kuṭila. A pace ofhorse; குதிரை நடைவகை. (சுக்கிரநீதி, 72.)