தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகைக் கருவண்டு ; இந்திரபாடாணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருவண்டுவகை. (W.) 1. A black beetle;
  • இந்திரபாஷாணம். (சங். அக.) 2. A prepared arsenic;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கருவண்டு.

வின்சுலோ
  • [kuṭilcci] ''s.'' A kind of black beetle ஓர்வண்டு. ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. A black beetleகருவண்டுவகை. (W.) 2. A prepared arsenicஇந்திரபாஷாணம். (சங். அக.)