தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகைப் பூண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See குடியோட்டுப்பூண்டு. (I. P.)

வின்சுலோ
  • ''s.'' A kind of thistle, ஓர் பூண்டு, Argemone mexicana, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • குடியோட்டுப்பூண்டு kuṭi-y-ōṭṭu-p-pūṇ-ṭun. < id. +. Prickly poppy, s. sh.Argemonemexicana; பூடுவகை. (பதார்த்த. 293.)
  • n. < id. +. Seeகுடியோட்டுப்பூண்டு. (I. P.)