குடியேறுதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    தம் நாடுவிட்டு வேறு நாடு சென்று வாழ்தல் ; நிலைத்துவிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலைத்துவிடுதல். சிந்தை குதியேறியிருக்கின்ற மாலொழியும் (ஏகாம். உலா, 168). 2. To secure a sure place or footing; to be firmly rooted;
  • தம்நாடுவிட்டு வேற்றுநாடுசென்று வசித்தல். 1. To colonize, settle in a new country;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < குடி+ ஏறு-. 1. To colonize, settle in a new country;தம்நாடுவிட்டு வேற்றுநாடுசென்று வசித்தல். 2. Tosecure a sure place or footing; to be firmlyrooted; நிலைத்துவிடுதல். சிந்தை குடியேறியிருக்கின்றமாலொழியும் (ஏகாம். உலா, 168).