தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடிகள் செலுத்தும் வரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடிகள் செலுத்தும் வரி. (திவா.) Tax imposed upon ryots;

வின்சுலோ
  • ''s.'' Tax, impost--as collected from the subjects, குடிவரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Taximposed upon ryots; குடிகள் செலுத்தும் வரி.(திவா.)