தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாழ்தல் ; குடிக்கூலிக்கிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடிக்கூலிக்கிருத்தல். Colloq. 2. To live in rented quarters;
  • வசித்தல். எப்படியினிக் குடியிருப்பது (உபதேசகா. சூராதி. 28). 1. To reside, settle down;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.[M. kuṭiyiri.] 1. To reside, settle down;வசித்தல். எப்படியினிக் குடியிருப்பது (உபதேசகா.சூராதி. 28). 2. To live in rented quarters; குடிக்கூலிக்கிருத்தல். Colloq.