பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடிகள் தங்கும் இடம் ; குடியாகத்தங்கி இருக்கை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கிராமத்தில் குடிகள்வாழும் இடம். இவ்வூர் நத்தங் குடியிருக்கையும் (S.I.I. ii, 57). 2. Quarters occupied by the ryots in a village;
குடியாகத் தங்கியிருக்கை. 1. Living, residing;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +.1. Living, residing; குடியாகத் தங்கியிருக்கை. 2.Quarters occupied by the ryots in a village;கிராமத்தில் குடிகள்வாழும் இடம். இவ்வூர் நத்தங் குடியிருக்கையும் (S.I.I. ii, 57).