தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடும்பக்கேடு ; பெருங்கேடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருங்கேடு. (W.) 2. Great evil;
  • குடும்பக்கோடு. 1. Ruin of a family;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குடிநாசம்.

வின்சுலோ
  • ''v. noun.'' Ruin of a family. 2. A great evil, ''often hyperbolically used.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Ruin of a family; குடும்பக்கேடு. 2. Great evil;பெருங்கேடு. (W.)