தமிழ் - தமிழ் அகரமுதலி
    குலத்தால் வந்த பெயர் ; பிறந்த குலம்பற்றி வழங்கும் பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேரசோழ பாண்டியர் என்றாற்போல பிறந்த குலம்பற்றி வழங்கும் பெயர். (பன்னிருபா 145: சிலப் 1, 33, அரும்.) Family name as cēraṉ, cōḻaṉ, pāṇṭiyaṉ;

வின்சுலோ
  • ''s.'' Family name. 2. ''[in gram.]'' Nouns of family names--as in ஊர்கிழான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Family name as cēraṉ, cōḻaṉ, pāṇṭiyaṉ; சேரசோழபாண்டியர் என்றார்போல பிறந்த குலம்பற்றி வழங்கும்பெயர். (பன்னிருபா. 145: சிலப் 1, 33, அரும்.)