தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடிகள் விட்டு நீங்குதலால் ஊருக்கு உண்டான அழிவு ; குடிகளற்றுப் போன ஊர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடிகள் விட்டுநீங்குதலால் ஊருக்கு உண்டாகும் அழிவு. 1. Ruin of a village owing to depopulation, one of three kinds of pāḻ, q.v.;
  • குடிகளற்றுப்போன ஊர். அந்த ஊர் குடிப்பாழ். Loc. 2. A deserted village;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Ruinof a village owing to depopulation, one of threekinds of pāḻ, q.v.; குடிகள் விட்டுநீங்குதலால்ஊருக்கு உண்டாகும் அழிவு. 2. A deserted village;குடிகளற்றுப்போன ஊர். அந்த ஊர் குடிப்பாழ். Loc.