தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடித்தனப்பாங்கு ; குடியானவன் பின்பற்றுதற்குரிய ஒழுங்கு ; குடிகளின் ஏற்பாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடிகளின் ஏற்பாடு. (W.) 3. Usage, customs of cultivators or agriculturists;
  • . 1. See குடித்தனப்பாங்கு.
  • குடிகளின் ஏற்பாடு. (W.) 2. Orderly or proper conduct of a farmer;

வின்சுலோ
  • ''s.'' The habits of a culti vator, or an agriculturist.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.See குடித்தனப்பாங்கு. 2. Orderly or properconduct of a farmer; குடியானவன் பின்பற்றுதற்குரிய ஒழுங்கு. 3. Usage, customs of cultivatorsor agriculturists; குடிகளின் ஏற்பாடு. (W.)