தமிழ் - தமிழ் அகரமுதலி
    குலத்துக்கு ஏற்பட்ட நிந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See குடிப்பழி. (W.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வசை.

வின்சுலோ
  • ''s.'' Stigma on a family, disgrace, disrepute.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.See குடிப்பழி. (W.)